நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்! மு தமிமுன் அன்சாரி MLA கேள்விக்கு சட்ட அமைச்சர் சண்முகம் பதில்!

செப்.16, இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது நாகை சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அவர்கள், நாகப்பட்டினத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். நாகப்பட்டினம் என்பது … Continue reading நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்! மு தமிமுன் அன்சாரி MLA கேள்விக்கு சட்ட அமைச்சர் சண்முகம் பதில்!